உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழனிசாமிக்கு கடைசி வாய்ப்பு: அணி திரளும் அதிருப்தியாளர்கள் | ADMK | EPS | DMK

பழனிசாமிக்கு கடைசி வாய்ப்பு: அணி திரளும் அதிருப்தியாளர்கள் | ADMK | EPS | DMK

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அணுகுமுறை, மூத்த தலைவர்கள் பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., துவங்கப்பட்டது முதல், கட்சியில் இருக்கும் மூத்த தலைவரான செங்கோட்டையன், கடந்த மார்ச்சில் பழனிசாமி மீதான தன் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இதனால், பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் பிரச்னையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆக 16, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

metturaan
ஆக 17, 2025 13:42

ஆளாளுக்கு பேச ஆரம்பித்தால் அது கட்சியாக இருக்காது.... தலை இருக்க வாலாடுவது எப்படி சரியாகும்..? பெரும்புகழ் படைத்தவர்கள் ஆளுமை செய்த இடத்தில் இந்த விவசாயி.... அடங்க மறுப்பவர்களை அடக்கவேண்டும்... கட்சி முக்கியம் ....பிரிவினை மூட்டி குளிர்காயும் ஊடகங்களோடு நீங்களும் சேர வேண்டாம்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை