உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிமுக தலைமை வெளியிட்ட அவசர அறிவிப்பு | ADMK | Palanisamy | EPS

அதிமுக தலைமை வெளியிட்ட அவசர அறிவிப்பு | ADMK | Palanisamy | EPS

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்த போது அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி இடையிலான பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கூட்டணி உறுதியானது. தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் பழனிசாமி தலைமையிலும், தேர்தலை சந்திக்க உள்ளோம் என அமித் ஷா அறிவித்தார். கடந்த 1998ம் ஆண்டு முதல் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்து வருகிறது.

ஏப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை