உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாமலையுடன் கைகோர்த்த அதிமுக மாஜிக்கள் | ADMK | SP Velumani

அண்ணாமலையுடன் கைகோர்த்த அதிமுக மாஜிக்கள் | ADMK | SP Velumani

முன்னாள் அமைச்சர் வேலுமணி மகன் விஜய் விகாஸ் திருமணம் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர். மத்திய இணை அமைச்சர் முருகன், பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை , நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேலுமணி பாஜவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற விமர்சனம் உள்ள நிலையில், பாஜ பிரமுகர்கள் பலரும் அவரது மகன் திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவரிடமும் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை