உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 4 எம்எல்ஏக்களுக்கு செக் வைத்த சபாநாயகர் | admk | tvk | election

4 எம்எல்ஏக்களுக்கு செக் வைத்த சபாநாயகர் | admk | tvk | election

கடந்த மே 13ம் அன்று சட்டசபையில் தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பின் போது அதிமுகவை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயர் பிரபாகரிடம் அளித்தார். இதில் 21 எம்.எல்.ஏக்கள் மீதான புகாரை அதிமுக திரும்பப் பெற்றுக்கொண்டது.

நவ 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !