/ தினமலர் டிவி
/ பொது
/ தேர்தல் கமிஷன் என்ன செய்ய போகிறது? ADMK | Two Leaves Symbol | Election Commision
தேர்தல் கமிஷன் என்ன செய்ய போகிறது? ADMK | Two Leaves Symbol | Election Commision
இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரணைக்கு ஏற்கனவே விதித்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. விசாரணைக்கு தடை கோரிய பழனிசாமியின் மனுவையும் தள்ளுபடி செய்து உள்ளது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கட்சி விதிகளில் திருத்தம் செய்து, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதன் அடிப்படையில் பொதுச்செயலராக பழனிசாமி தேர்வானது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிப் 13, 2025