உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் பலம் அறியும் நேரம் | ADMK coordination team | EPS | OPS | ADMK | 2026

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் பலம் அறியும் நேரம் | ADMK coordination team | EPS | OPS | ADMK | 2026

பழனிசாமி, ஓபிஎஸ், தினகரன், சசிகலா தரப்பு என அதிமுக தனி தனியாக பிரிந்து கிடக்கிறது. இருப்பினும் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் அதிமுக வழி நடத்தி செல்லப்படுகிறது. பிரிந்தவர்களை சேர்த்து கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியில், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகரன், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சியை ஆதரிப்போரை மாவட்ட வாரியாக திரட்டி, அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் தனி அமைப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !