உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சொல்ல சொல்ல கேட்காமல் மோதிக்கொண்ட அதிமுகவினர்

சொல்ல சொல்ல கேட்காமல் மோதிக்கொண்ட அதிமுகவினர்

திருநெல்வேலியில் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அதில், கொள்கை பரப்பு செயலாளர் பாப்புலர் முத்தையா, கட்சி பணிகளை மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ் சரியாக செய்வதில்லை என்று புகார் கூறினார். கணேஷ் ராஜாவின் ஆதரவாளர்கள் இதை எதிர்த்து குரல் எழுப்பினர். முத்தையாவின் கோஷ்டியினரும் எதிர் குரல் எழுப்பியதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை