உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking சட்டசபையில் அதிமுகவின் பலம் சரிந்தது Admk MLA Resigns| C Vijayabaskar| 5th MLA

Breaking சட்டசபையில் அதிமுகவின் பலம் சரிந்தது Admk MLA Resigns| C Vijayabaskar| 5th MLA

விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர், சபாநாயகர் பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார் சி.விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு சிவி.சண்முகம் தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் அணியில் இருந்தவர் சி.விஜயபாஸ்கர்

ஜூன் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ