/ தினமலர் டிவி
/ பொது
/ பொன்முடி பேச்சை கண்டித்து அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்! ADMK Protest | Against Ponmudi | Gautami
பொன்முடி பேச்சை கண்டித்து அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்! ADMK Protest | Against Ponmudi | Gautami
சேலம் மாவட்டம் ஆத்தூரில், அதிமுக மகளிரணி சார்பில் பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் கவுதமி பேசினார்.
ஏப் 22, 2025