உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / breaking கடலூரில் அதிமுக பிரமுகரை தீர்த்துகட்டிய கும்பல் | ADMK | Murder

breaking கடலூரில் அதிமுக பிரமுகரை தீர்த்துகட்டிய கும்பல் | ADMK | Murder

கடலூர் நவநீதம் நகர் பகுதியை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் வெட்டி கொலை பைக்கில் சென்ற பத்மநாதனை மர்ம கும்பல் மறித்து வெட்டி விட்டு தப்பி ஓட்டம் பத்மநாபன் மீது ஏற்கனவே பாஸ்கர் என்பவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பதாக தகவல்

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை