/ தினமலர் டிவி
/ பொது
/ அதிமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள்?: இபிஎஸ் பதில் | Edappadi Palanisamy | ADMK | BJP alliance | OPS
அதிமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள்?: இபிஎஸ் பதில் | Edappadi Palanisamy | ADMK | BJP alliance | OPS
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருப்பதால், தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக அறிவிப்பேன் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஜூலை 29, 2025