/ தினமலர் டிவி
/ பொது
/ கடைசி நேர கவனிப்பு கிடைக்காமல் அதிமுக வேட்பாளர்கள் பரிதவிப்பு! ADMK | NDA Alliance | TN Eletion |
கடைசி நேர கவனிப்பு கிடைக்காமல் அதிமுக வேட்பாளர்கள் பரிதவிப்பு! ADMK | NDA Alliance | TN Eletion |
கடைசி நேர கவனிப்பு கிடைக்காமல் அதிமுக வேட்பாளர்கள் பரிதவிப்பு! ADMK | NDA Alliance | TN Eletion | Candidates Campaign சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், கட்சி தலைமையிடம் இருந்து எதிர்பார்த்த அளவு வைட்டமின் ப வராததால், அ.தி.மு.க. வேட்பாளர்கள் பலரும் களத்தில் பரிதவிக்கின்றனர்.
ஏப் 21, 2026