உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முடிவை அறிவித்தார் EPS!

முடிவை அறிவித்தார் EPS!

முடிவை அறிவித்தார் EPS! ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள் ரேசில் இருந்து விலகினரா பழனிசாமி எம்எல்ஏக்களுடன் நடந்த ஆலோசனைக்கு பின் முடிவு தேர்தலில் பல கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் - பழனிசாமி தேர்தல் முடிவுக்கு பின் முதல் முறை நிலைப்பாட்டை அறிவிப்பு #ADMK | #EPS | #Palanisami | #ElectionResult | #NewGovt | #TNgovt | #TVK | #TNGovernor | #Breaking | #BreakingNews

மே 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை