வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதென்ன சின்னப்புள்ளதனமான கேள்வி? இரவோடு இரவாக போஸ்ட்மார்ட்டம் செய்ததது மாதிரி செட்டப் செய்யவில்லையென்றால், எங்கள் ஆட்கள் கூட்டத்தில் புகுந்து கத்திகளை வைத்து பிளந்து சம்பவம் செய்தது வெளியில் தெரிந்து விடாதா? 41 உடல்களை சில மணி நேரங்களில் போஸ்ட்மார்ட்டம் செய்து கின்னஸ் சாதனை படைத்தது எந்தக் கொம்பனும் குறையே சொல்ல முடியாத மாடல் ஆட்சிதான்.