/ தினமலர் டிவி
/ பொது
/ கார்த்திகை தீப திருவிழா: சிறியவர்கள் பெரியவர்கள் விளக்கேற்றி வழிபாடு 12,000 Agal Villakkukal | Covai
கார்த்திகை தீப திருவிழா: சிறியவர்கள் பெரியவர்கள் விளக்கேற்றி வழிபாடு 12,000 Agal Villakkukal | Covai
கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள சாரதாம்பாள் கோயிலில், கார்த்திகை மாதத்தையொட்டி, 12 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். நட்சத்திரம், சுவஸ்திக் வடிவங்களில் விளக்குகள் வைக்கப்பட்டு குழந்தைகள், முதல் பெரியோர் வரை அனைவரும் தீபம் ஏற்றினர்.
நவ 28, 2025