உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 242 பேருடன் விமானம் வெடிக்க காரணம் இதுதான் | ahmedabad plane crash | A171 AI Flight | mayday alert

242 பேருடன் விமானம் வெடிக்க காரணம் இதுதான் | ahmedabad plane crash | A171 AI Flight | mayday alert

நாட்டையே உலுக்கிப்போட்டு இருக்கிறது ஆமதாபாத் விமான விபத்து. 242 பயணிகளுடன் ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், டேக் ஆப் ஆகும் போதே தரையில் மோதி வெடித்தது. விமானத்தில் இருந்தவர்கள் உடல் கருகி மரணம் அடைந்தனர். மீட்பு படையினர் கொத்து கொத்தாக சடலங்களை மீட்டனர். ஆமதாபாத் பக்கத்தில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி தான் விமானம் வெடித்தது. விடுதியில் இருந்த பலரும் பலத்த காயம் அடைந்தனர். சிலர் இறந்தனர்.

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை