உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / AI கட்டுப்பாட்டில் சென்று விடாதீர்கள்: நீதிபதி பாலாஜி

AI கட்டுப்பாட்டில் சென்று விடாதீர்கள்: நீதிபதி பாலாஜி

அஸ்பயர் சுவாமிநாதன் மற்றும் வழக்கறிஞர் அனிதா தாமஸ் இணைந்து எழுதியுள்ள, ஜெனரேட்டிவ் ஏ.ஐ., இன் தி கோர்ட் ரூம் என்ற நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. சென்னை ஐகோர்ட் நீதிபதி P.B பாலாஜி நுாலை வெளியிட, தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமை செயலர் டேவிதார் பெற்றுக் கொண்டார்.

நவ 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை