உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏஐ குறித்து மேற்கு நாடுகளில் அச்சம் ; இந்தியாவில் அபார நம்பிக்கை | Rishi Sunak | AI Summit Delhi

ஏஐ குறித்து மேற்கு நாடுகளில் அச்சம் ; இந்தியாவில் அபார நம்பிக்கை | Rishi Sunak | AI Summit Delhi

டில்லி ஏஐ மாநாட்டில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் உரையாற்றினார். அதன் சுருக்கம் உலகளாவிய ஏஐ மாற்றங்களை விவாதிக்க இந்தியாவை விட சிறந்த இடம் எதுவும் இல்லை. பிரதமர் மோடி தலைமையில் இந்த மாநாடு அதற்கான முக்கிய இடத்தை வழங்குகிறது. ஏஐ பாதுகாப்பும், வளர்ச்சியும் ஒன்றாக கைகோர்த்து செல்ல வேண்டும். வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமின்றி வளரும் நாடுகளுக்கும் ஏஐ தொழில் நுட்பத்தை எப்படி செயல்பட வைப்பது என்பதை இந்த மாநாடு சொல்கிறது.

பிப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை