/ தினமலர் டிவி
/ பொது
/ வளர்ச்சியை கட்டுப்படுத்த நிபுணர்கள் யோசனை | AI Technology | Danger to Humanity | Anthropic
வளர்ச்சியை கட்டுப்படுத்த நிபுணர்கள் யோசனை | AI Technology | Danger to Humanity | Anthropic
AI டெக்னாலஜியால் மனித குலத்துக்கு காத்திருக்கும் ஆபத்து! ஆந்த்ரோபிக் நிறுவன தலைமை நிர்வாகி அதிகாரி டாரியோ அமொடெய் கூறும்போது, காக்சன் கூறியதை ஏற்பதாக தெரிவித்தார். மனிதர்களை AI அழிக்கும் என்பதற்கு எத்தனை சதவீதம் சாத்தியம் என்ற கேள்விக்கு பதில் இல்லை. சரியான பாதையில் சென்றால் ஆபத்து குறைவு; தவறான பாதையில் சென்றால் ஆபத்து அதிகம்.
செப் 14, 2026