/ தினமலர் டிவி
/ பொது
/ வீட்டில் இருந்தே வேலை: எலான் மஸ்க் அறிவித்த ஜாக்பாட் | AI Tutor - Bilingual | xAI | Elon musk
வீட்டில் இருந்தே வேலை: எலான் மஸ்க் அறிவித்த ஜாக்பாட் | AI Tutor - Bilingual | xAI | Elon musk
இந்தி தெரிந்தால் போதும் வாங்க! 1 மணி நேரத்துக்கு ₹5000 சம்பளம் உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விண்வெளி நிறுவனம் நடத்தி வருகிறார். இதனுடன் உலகம் முழுக்க இன்டர்நெட் இணைப்பு தரும் ஸ்டார் லிங்க், டெஸ்லா கார் நிறுவனம், X தளமும் இவரது வசம் இருக்கிறது. மனித மூளையில் சிப் வைப்பது, ஆள் இல்லாத வாகனங்களை உருவாக்குவது, ஹியுமனாய்டு ரோபோட் என இவரது ஆராய்ச்சிகள் எதிர்காலத்துக்கு கொண்டு செல்கிறது. அந்த வரிசையில் செயற்கை நுண்ணறிவு கொண்ட செயலிகளை உருவாக்கும் முயற்சியில் எலான் மஸ்க் இறங்கியுள்ளார்.
அக் 22, 2024