உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிமுக முன்னாள் எம்.பி ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை | AIADMK EX MP Jaganathan | 2nd Marriage

அதிமுக முன்னாள் எம்.பி ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை | AIADMK EX MP Jaganathan | 2nd Marriage

மனைவிக்கு தெரியாமல் ரகசிய திருமணம் அதிமுக மாஜிக்கு 2 ஆண்டுகள் சிறை! திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த ஆண்டரசன்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகநாதன். வயது 69. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 1977-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

செப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை