உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3D வடிவில் எய்ம்ஸ் மருத்துவகல்லூரியின் எழில்மிகு தோற்றம்! AIIMS | 3D Video | Madurai Hospital

3D வடிவில் எய்ம்ஸ் மருத்துவகல்லூரியின் எழில்மிகு தோற்றம்! AIIMS | 3D Video | Madurai Hospital

மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மருத்துவகல்லூரி மருத்துவமனையின் 3டி வீடியோவை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 900 படுக்கைகளுடன் உலக தரத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மருத்துவமனை மாடியில் ஹெலிகாப்டர் வந்து இறங்குவது போன்ற காட்சி பிரம்மிக்க வைக்கிறது.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை