உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாய்லாந்து நடிகருக்கும் மறுவாழ்வு அளித்த 11A சீட் | Air india flight crash | Seat 11A miracle | Thai

தாய்லாந்து நடிகருக்கும் மறுவாழ்வு அளித்த 11A சீட் | Air india flight crash | Seat 11A miracle | Thai

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டேக் ஆப் ஆன 30 விநாடிகளில் விழுந்து வெடித்து சிதறியது. விபத்து நடந்து 3 நாட்கள் ஆனாலும் அதனால் ஏற்பட்ட துயரம், பதட்டம் இன்னும் அடங்கவில்லை. காரணம் விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரை தவிர அனைவரும் தீயில் கருகியதுதான். இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினர் மூலம் ஒவ்வொருவரின் பயண பின்னணியும் வெளியாகி மனதை ரணமாக்குகிறது.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ