உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊருக்கு கிளம்பும் மக்கள் விமான கட்டணம் கடும் உயர்வு Air Tickets flight fare increase Chennai airpor

ஊருக்கு கிளம்பும் மக்கள் விமான கட்டணம் கடும் உயர்வு Air Tickets flight fare increase Chennai airpor

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தீபாவளி பண்டிகை சொந்த ஊரில் சொந்தங்களுடன் கொண்டாட ஊருக்கு புறப்பட துவங்கியுள்ளனர். இதனால் ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் மட்டுமல்ல; சென்னை ஏர்போர்ட்டில் உள்நாட்டு விமான நிலையத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல, டில்லி, திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் அந்தமானுக்கு செல்லும் விமானங்களிலும் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை