உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளம் தொழில்துறையினருக்கு சிவசங்கரன் சொல்லும் அட்வைஸ் | Aircel | C Sivasankaran | Podcast Interview

இளம் தொழில்துறையினருக்கு சிவசங்கரன் சொல்லும் அட்வைஸ் | Aircel | C Sivasankaran | Podcast Interview

20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல்லுக்கு போட்டியாக விளங்கியது ஏர்செல் நிறுவனம். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் ஏர்செல் நிறுவனத்தை 1999ல் துவங்கினார். தமிழ்நாடு உள்ளிட்டபல மாநிலங்களில் மொபைல் நெட்ஒர்க் சேவையில் முக்கிய இடம்பிடித்திருந்த ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பாட்காஸ்ட் பேட்டியில் தன் வாழ்க்கை மற்றும் தொழில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மே 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ