உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதை செய்யுங்க போதும் பூமியை காப்பாத்தலாம்! Carbon Emission | Air Pollution | Simple Idea

இதை செய்யுங்க போதும் பூமியை காப்பாத்தலாம்! Carbon Emission | Air Pollution | Simple Idea

பைசா செலவு இல்லாமல் காற்றில் கார்பனை குறைக்க வழி இருக்கு! நாம் பயன்படுத்தும் மொபைல், ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை தினமும் 5 நிமிடங்கள் ஆப் செய்து வைப்பதை பழக்கப்படுத்தி கொண்டால், காற்றில் கலக்கும் கார்பன் அளவை பெருமளவு குறைக்க முடியும் என தேன்கூடு சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த பிரதீப் கூறுகிறார்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை