உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அஜித் பவார் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை Ajit Pawar - Sharad Pawar faction dispute| Supreme co

அஜித் பவார் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை Ajit Pawar - Sharad Pawar faction dispute| Supreme co

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. பாஜ - சிவசேனா ஷிண்டே பிரிவு, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பிரிவு ஆகிய கட்சிகள் ஒரு அணியாக தேர்தலில் களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ் - சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு- சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பிரிவு ஆகிய கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. 2022ல் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள், அஜித் பவார் பக்கம் நின்றனர்.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை