உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அஜித் பவார் சம்பவத்தில் 12 நிமிட மர்மம்-ஷாக் ரிப்போர்ட் | Ajit Pawar plane crash | baramati crash

அஜித் பவார் சம்பவத்தில் 12 நிமிட மர்மம்-ஷாக் ரிப்போர்ட் | Ajit Pawar plane crash | baramati crash

12 நிமிடங்கள் மிஸ் ஆன விமானம் நடு வானில் நடந்த பெரிய மர்மம்! அஜித் பவார் சம்பவத்தில் திடுக்கிடும் ரிப்போர்ட் மகாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித் பவாரின் தனி விமானம் பாரமதி ஏர்போர்ட்டில் தரையிறங்கும் போது வெடித்து சிதறியது. அஜித் பவார், 2 பைலட் உட்பட விமானத்தில் இருந்த 5 பேரும் உடல் கருகி பலியாகினர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது.

ஜன 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை