/ தினமலர் டிவி
/ பொது
/ மதிப்புமிக்க கவுரவம்: முர்மு, மோடிக்கு நன்றி | Actor Ajith kumar | Padma Bhushan award
மதிப்புமிக்க கவுரவம்: முர்மு, மோடிக்கு நன்றி | Actor Ajith kumar | Padma Bhushan award
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்து மத்திய அரசு கவுரவித்துள்ளது. இதுதொடர்பாக அஜித் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனாதிபதி அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதை பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மதிப்புமிக்க கவுரவத்திற்காக, ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜன 26, 2025