/ தினமலர் டிவி
/ பொது
/ ஆளே மாறிய அஜித்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி |Ajith video|Actor ajith spotted in Chennai airport
ஆளே மாறிய அஜித்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி |Ajith video|Actor ajith spotted in Chennai airport
நடிகர் அஜித் குமாருக்கு சினிமாவை தாண்டி பைக், கார் மீது அலாதி பிரியம் உண்டு. அவ்வப்போது பைக், கார் ரேஸ் செல்வது அஜித் வழக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க இருப்பதை சமீபத்தில் அவரது மனைவி சாலினி உறுதி செய்திருந்தார். அதன்படி, ஜனவரி மாதம் 10, 11, 12ம் தேதிகளில் துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் துபாய் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
டிச 08, 2024