உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெசன்ட்நகர் மின்மயானத்தில் அஜித்குமார் தாயார் உடல் தகனம்! AjithKumar | RIP Mohini Ajith

பெசன்ட்நகர் மின்மயானத்தில் அஜித்குமார் தாயார் உடல் தகனம்! AjithKumar | RIP Mohini Ajith

தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பை தவிர கார் ரேஸ் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். அஜித்தின் தாயார் மோகினி, கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல கோளாறுகளுக்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக சனிக்கிழமையன்று மோகினி இறந்தார். அப்போது துபாயில் இருந்த அஜித், தாயாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் சென்னை திரும்பினார்.

மே 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி