உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு கொடுத்த நிலம் வேஸ்ட்: அஜித் தம்பி நவீன் அட்செட் ajithkumar case| naveen kumar|

அரசு கொடுத்த நிலம் வேஸ்ட்: அஜித் தம்பி நவீன் அட்செட் ajithkumar case| naveen kumar|

அரசு கொடுத்த வேலை, நிலம் அஜித்குமார் தம்பி அதிருப்தி! அண்ணன் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், போலீசாரின் கொடூர தாக்குதலால் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு Sorry சொல்லி ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின், 3 சென்ட் இலவச வீட்டு மனை பட்டாவும், அஜித் தம்பி நவீனுக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அரசு வழங்கிய வேலையும், வீட்டுமனை பட்டாவில் திருப்தி இல்லை என்று நவீன்குமார் தெரிவித்தார்.

ஜூலை 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை