முடிஞ்ச்! உச்ச தலைவர் கமெனி வீடு தரைமட்டம் US vs Iran | Israel IDF lion's roar | Ali Khamenei Palace
கடந்த ஆண்டை போல் மீண்டும் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மிகப்பெரிய போர் வெடித்து இருக்கிறது. எந்த காரணத்தை கொண்டும் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடாது என்று சொல்லி, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது மிகக்கொடிய தாக்குதலை நடத்தின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் மட்டும் இன்றி தங்கள் நாட்டை சுற்றி பஹ்ரைன், அமீரகம், கத்தார், குவைத் மற்றும் சவுதியில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீதும் ஈரான் குண்டு வீசியது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரான் உச்ச தலைவர் அலி கமெனியின் மாளிகையை இஸ்ரேலும் அமெரிக்காவும் குண்டு வீசி தரைமட்டமாக்கிய தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #USvsIran #IsraelIDF #LionsRoar #AliKhamenei #MiddleEastConflict #Geopolitics #GlobalTensions #MilitaryStrategy #PoliticalLeaders #IranNuclearDeal #ConflictNews #IDF #IslamicRepublic #Crisis #WarTensions #IranianPolitics #DefenseForces #StrategicAlliances #WorldNews