/ தினமலர் டிவி
/ பொது
/ அல்லு அர்ஜுன் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு | Allu Arjun | Hyderabad | Telangana police
அல்லு அர்ஜுன் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு | Allu Arjun | Hyderabad | Telangana police
ஐதராபாத் தியேட்டரில் புஷ்பா 2 படம் பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் இறந்த நிலையில் அவரது மகன் கோமா நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். அல்லு அர்ஜுன் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். அல்லு அர்ஜுன் ஜாமினில் வெளிவந்தார். சம்பவம் நடந்து 15 நாட்கள் கடந்தும் இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இந்த விபத்துக்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டி இருந்தார்.
டிச 22, 2024