உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அல்லு அர்ஜுனை காண திரண்ட கூட்டம்! சோக முடிவு | Allu Arjun | Pushpa 2 Release | Hyderabad

அல்லு அர்ஜுனை காண திரண்ட கூட்டம்! சோக முடிவு | Allu Arjun | Pushpa 2 Release | Hyderabad

புஷ்பா 2 கூட்ட நெரிசல் பெண்ணுக்கு சோகம்! 7 வயது மகன் சீரியஸ் நடிகர் அல்லு அர்ஜுன் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுதும் இன்று வெளியானது. ரசிகர்களுக்கான பிரீமியர் ஷோ நேற்று இரவு ஐதராபாத் சந்தியா தியேட்டரில் காட்சிப்படுத்தப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுனும் சர்பிரைஸ் விசிட் கொடுத்தார். தகவல் அறிந்ததும் ரசிகர்கள் தியேட்டர் முன் சூழ்ந்து அவரை காண முண்டியடித்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி படம் பார்க்க வந்த ஒரு பெண்ணும் அவரது மகனும் மயங்கி விழுந்தனர். போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐதராபாத் தில்சுக் நகரை சேர்ந்த ரேவதி வயது 39. கணவர் பாஸ்கர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் படம் பார்க்க வந்தது விசாரணையில் தெரிந்தது. டாக்டர்கள் பரிசோதித்ததில் ரேவதி ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ