/ தினமலர் டிவி
/ பொது
/ பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு அதிக முதலீடு தேவை | Amar Preet Singh | Air Chief Marshal |
பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு அதிக முதலீடு தேவை | Amar Preet Singh | Air Chief Marshal |
இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ ஆண்டு வணிக உச்சி மாநாடு துவக்க நிகழ்ச்சியில், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர்பிரீத் சிங் பேசினார். தரைப்படை, கடற்படை பலத்துடன் விமானப்படை எப்போதும் நிலைத்திருக்கும். இந்த இரண்டுக்கும் விமானப்படை சக்தி பக்க பலமாக இருக்க வேண்டும். ராணுவ ரீதியாக நாங்கள் எடுக்கும் எந்த விதமான நடவடிக்கையையும், விமானப்படை பலம் இல்லாமல் செய்து முடிக்க முடியாது.
மே 29, 2025