உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தால் தெரியவந்த கொடுமை | Ambur | Bonded Labors

அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தால் தெரியவந்த கொடுமை | Ambur | Bonded Labors

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காமனூர்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு சொந்தமான நிலத்தை மகாவிஷ்ணு என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். அங்கே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் குடிசையில் தங்கி இருந்தனர். மகாவிஷ்ணு சொல்லும் வேலைகளை செய்து வந்தனர். அவர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டுள்ளனர்.

ஜூலை 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை