உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவை குறிவைத்தால் அமெரிக்காவுக்கே பாதிப்பு வரும் US Democrats condemned president donald Trump

இந்தியாவை குறிவைத்தால் அமெரிக்காவுக்கே பாதிப்பு வரும் US Democrats condemned president donald Trump

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதால் இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதிக்கும்போது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குவது போரை மறைமுகமாக தூண்டி விடும் செயல் என கூறி, இன்னும் 25 சதவீதத்தை அபராத வரியாக போட்டார், அதிபர் டிரம்ப். ஆக மொத்தம், இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு நேற்று அமலுக்கு வந்தது.

ஆக 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை