உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெல்லி பல்கலை பதவிகளை அள்ளிய ஏபிவிபி: அமித் ஷா சொன்ன மெசேஜ் | Amit Shah ABVP victory | DUSU election

டெல்லி பல்கலை பதவிகளை அள்ளிய ஏபிவிபி: அமித் ஷா சொன்ன மெசேஜ் | Amit Shah ABVP victory | DUSU election

டெல்லி பல்கலை மாணவர் சங்கத்திற்கான தேர்தல் செப்டம்பர் 18ல் நடந்தது. 52 மையங்களில் 195 பூத்களில் 1.55 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓட்டளித்திருந்தனர். மாணவர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு ஏபிவிபி எனப்படும் பாஜவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷன் அமைப்பின் சார்பில் ஆர்யன் மான் என்ற மாணவர் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான NSUI எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் ஜோஸ்லின் நந்திதா சவுத்ரியும், SFI மற்றும் AISA கூட்டணி சார்பில் அஞ்சலி என்ற மாணவியும் போட்டியிட்டனர்.

செப் 19, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Moorthy
செப் 19, 2025 22:20

வாக்கு திருட்டு என்ற ராகுல் காந்தியின் பொய் பிரசாரம் இந்திய தலைநகர மாணவர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் மாணவர் அமைப்பு செனோரா முறை வென்ற தலைவர் பதவியை பிஜேபி மாணவர் அமைப்பு கைப்பற்றி உள்ளது .ஒரு லச்சம் மாணவர்கள் வாக்கு சீட்டு மூலம் வாக்களித்தனர். ராகுல் காந்தியின் இ வி எம் குற்றச்சாட்டும் பொய்யானது


Moorthy
செப் 19, 2025 22:04

பிஜேபி க்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி இது டெல்லி பல்கலை தேர்தலில் சென்ற முறை காங்கிரஸ் மாணவர் அமைப்பு வென்றது .இம்முறை ஏ பி வி பி Kai பற்றி உள்ளது ராகுல் காந்தியின் பொய் பிரசாரம் டெல்லி பல்கலை மாணவர்களிடம் படுதோல்வி அடைந்துள்ளது


Moorthy
செப் 19, 2025 22:04

பிஜேபி க்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி இது டெல்லி பல்கலை தேர்தலில் சென்ற முறை காங்கிரஸ் மாணவர் அமைப்பு வென்றது .இம்முறை ஏ பி வி பி Kai பற்றி உள்ளது ராகுல் காந்தியின் பொய் பிரசாரம் டெல்லி பல்கலை மாணவர்களிடம் படுதோல்வி அடைந்துள்ளது


Moorthy
செப் 19, 2025 21:52

வாக்கு சீட்டு முறையில் நடந்த தேர்தல் கல்லூரி மாணவர்கள் வோட்டு போட்ட தேர்தல் ராகுல் பொய் பிரசாரம் முறியடிப்பு இனி எந்த முகத்தோடு ராகுல் பேசுவார் .?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை