உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீக்கியர் படுகொலை தினத்தில் டில்லியில் பேரணியா? காங்கிரஸ் செயலுக்கு அமித் ஷா கண்டனம் Amit Shah Anti

சீக்கியர் படுகொலை தினத்தில் டில்லியில் பேரணியா? காங்கிரஸ் செயலுக்கு அமித் ஷா கண்டனம் Amit Shah Anti

எஸ்ஐஆர் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், டில்லியில் காங்கிரஸ் தலைமையில், இண்டி கூட்டணியினர் இன்று பேரணி பொதுக்கூட்டம் நடத்தினர். 1984ம் ஆண்டு ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளில், அவர்களின் மனவேதனையை புரிந்து கொள்ளாமல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாக காங்கிரசின் பேரணி அமைந்துள்ளது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். பஞ்சாப்பின் சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில், அமித் ஷா பேசியதாவது:

நவ 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை