/ தினமலர் டிவி
/ பொது
/ #BREAKING குருமூர்த்தி வீட்டில் அமித்ஷா ஆலோசனை நிறைவு | Amit Shah chennai visit | Gurumurthy
#BREAKING குருமூர்த்தி வீட்டில் அமித்ஷா ஆலோசனை நிறைவு | Amit Shah chennai visit | Gurumurthy
சென்னை வந்த அமித்ஷா தமிழிசை வீட்டுக்கு சென்று குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல் சொன்னார் பின்னர் மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு சென்று ஆலோசனையை துவங்கினார் இன்றை அரசியல் சூழல், கூட்டணி விவகாரம், மாநில தலைவர் பதவி பற்றி முக்கிய விவாதம் மேற்கொண்டதாக தகவல் முதலில் குருமூர்த்தியுடன் தனியாக அமித்ஷா ஒரு மணி நேரம் மேலாக ஆலோசனை பின்னர் குருமூர்த்தி, எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், அண்ணாமலையுடன் விவாதித்தார் குருமூர்த்தி வீட்டில் 2 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனை இப்போது நிறைவு மீண்டும் கிண்டி ஓட்டலுக்கு அமித்ஷா கார் புறப்பட்டது
ஏப் 11, 2025