/ தினமலர் டிவி
/ பொது
/ கேரளாவில் காங்., கம்யூனிஸ்ட்களை கிழித்து தொங்கவிட்ட அமித் ஷா Amit Shah Speech at Kerala| BJP Meetin
கேரளாவில் காங்., கம்யூனிஸ்ட்களை கிழித்து தொங்கவிட்ட அமித் ஷா Amit Shah Speech at Kerala| BJP Meetin
கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். கேரளாவை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு ஊழல்களின் ஊற்றுக்கண்ணாக உள்ளது. மாநிலத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. கூட்டுறவு வங்கி ஊழல், ஏஐ கேமரா ஊழல், சுகாதாரத்துறையில் ஊழல், பிபிஇ கிட்டுகள் வாங்கியதில் ஊழல், இவ்வளவு ஏன்... நாட்டிலேயே மாநில அரசின் துணையுடன் நடந்த மிகப் பெரிய தங்க கடத்தலும் கேரளாவில் தான்..
ஜூலை 12, 2025