மோடியின் கட்டளையை முடிக்க தீயாய் வேலை செய்யும் பாஜ
2021 தமிழக சட்டசபை தேர்தலில், அமமுக 2.3 சதவீத ஓட்டுகள் பெற்றது. அதனால், 21 தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில், என்டிஏ கூட்டணியில் அமமுகவை இடம்பெற வேண்டும் என, பாஜ தலைமை விரும்புகிறது.
ஜன 13, 2026