/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை பாஜ கூட்டத்தில் வியந்து பார்த்த அமித்ஷா | Amit shah | BJP meeting | Annamalai | Madurai |
மதுரை பாஜ கூட்டத்தில் வியந்து பார்த்த அமித்ஷா | Amit shah | BJP meeting | Annamalai | Madurai |
பாஜ மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் மதுரை ஒத்தக்கடையில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அவர், அண்ணாமலை பெயரை சொன்னபோது நிர்வாகிகள் கொடுத்த ரியாக்ஷனை பார்த்து அசந்து போனார்.
ஜூன் 08, 2025