/ தினமலர் டிவி
/ பொது
/ காங்கிரஸ் கோட்டை விட்டது எங்கே? ராகுலுக்கு அமித் ஷா சொன்ன வியூகம் | AmitShah | Political Criticism
காங்கிரஸ் கோட்டை விட்டது எங்கே? ராகுலுக்கு அமித் ஷா சொன்ன வியூகம் | AmitShah | Political Criticism
காங்கிரஸ் எம்பி ராகுலின் தவறான அரசியல் அணுகுமுறையே அக்கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் காங்கிரஸை தோற்கடிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். ராகுல் சோர்வு அடைய வேண்டாம், 2029ல் நாட்டின் பிரதமராக மோடியே மீண்டும் வருவார்.
டிச 28, 2025