உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சேலம் ஆத்தூர் அருகே ஆலையில் அமோனியா கசிவு | Attur Factory Ammonia Leak | Salem Factory Gas Leak

சேலம் ஆத்தூர் அருகே ஆலையில் அமோனியா கசிவு | Attur Factory Ammonia Leak | Salem Factory Gas Leak

சேலம் ஆத்தூர் அருகே உள்ள ஜவ்வரிசி ஆலையில் அமோனியா வாயு கசிவு வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 6 பேர் மருத்துவமனையில் அனுமதி அமோனியா வாயு கசிவை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரம் கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக வாயு கசிவை தடுக்கும் பணி நடக்கிறது

ஆக 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ