/ தினமலர் டிவி
/ பொது
/ திமுக MLAவை டென்ஷன் ஆக்கிய பாஜ நிர்வாகி: ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு Amrit Bharat Station Scheme 103 rai
திமுக MLAவை டென்ஷன் ஆக்கிய பாஜ நிர்வாகி: ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு Amrit Bharat Station Scheme 103 rai
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி டில்லியில் இருந்தபடி காணொலி மூலமாக திறந்து வைத்தார்.
மே 22, 2025