/ தினமலர் டிவி
/ பொது
/ பயணிகள் ரயிலில் பற்றி எறிந்த தீ! நடந்தது என்ன? | Amritsar-Saharsa Express | Sirhind Station | Punjab
பயணிகள் ரயிலில் பற்றி எறிந்த தீ! நடந்தது என்ன? | Amritsar-Saharsa Express | Sirhind Station | Punjab
பஞ்சாப்பின் அமிர்தசரஸில் இருந்து பீகாரில் உள்ள சஹர்சா இடையே அமிர்தசரஸ் - சஹர்சா பாசஞ்சர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதன் பயண தூரம் 1716 கிமீ. 31 மணி நேரத்தில் கடக்கும். 23 ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும். புதன், சனி ஞாயிறு என மூன்று நாட்கள் அமிர்தசரஸில் இருந்து இயக்கப்படுகிறது.
அக் 18, 2025