/ தினமலர் டிவி
/ பொது
/ அமுல் போல விலை குறைப்பு செய்யாத ஆவின் நிறுவனம் Amul cut prices 700 items GST reforms ghee paneer
அமுல் போல விலை குறைப்பு செய்யாத ஆவின் நிறுவனம் Amul cut prices 700 items GST reforms ghee paneer
மத்திய அரசின் குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம் இன்று அமலுக்கு வந்துள்ளது. வெண்ணெய், நெய், சீஸ், ஐஸ் கிரீம் போன்ற கொழுப்பு அதிகமுள்ள பால் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது இதைத் தொடர்ந்து, குஜராத் அரசின் அமுல், கர்நாடக அரசின் நந்தினி மற்றும் மதர் டெய்ரி போன்ற பால் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளன.
செப் 22, 2025