உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காபி சாகுபடியால் வறுமையில் இருந்து மீண்ட பழங்குடியினர்

காபி சாகுபடியால் வறுமையில் இருந்து மீண்ட பழங்குடியினர்

மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில், ஆந்திராவின் அரக்கு காபி பற்றி பிரதமர் மோடி பேசியிருந்தார். காபி பிரியர்கள் உலகின் எந்த மூலையிலும் இருந்தாலும், ஆந்திரா அரக்கு காபியை சுவைக்குமாறு சொன்னார். சர்வதேச சந்தையில், அரக்கு காபி போன்று இந்திய பொருட்களின் போட்டியை மோடி பாராட்டினார்.

ஜூலை 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ